நண்பா, தூக்கி எறிந்த பிறகுதான் சிலருக்கு புரியும் எறிந்தது "கல்" அல்ல "வைரம்" என்று!!
தூக்கி எறிந்தது யாராக இருந்தாலும் சரி, எறிந்தது எவ்விடமாக இருந்தாலும் சரி மின்ன மட்டும் மறந்துவிடாதே குறிக்கோள் அடையும் வரையில்!!!
"நட்பெனும் இயந்திரம் வைர நகையாக மாற்றும் வரை"!!
-
I may not be rich now!!!
I may not brought you what you wish now!!!
But one day I will be rich with my own earning!!!
And I will make you rich and sit in the last corner seat of the place where you stand as a millionaire!!!-
வாழ்க்கை பாடம் கற்றுக் கொண்டிருந்த வேளையில், வந்து சேர்ந்தாய் வீட்டுப் பாடமாக!!
அதை முடிக்க மனமில்லாமல் தினமும் வாசித்து கொண்டிருக்கிறேன்; கொண்டிருப்பேன்!!
மறுபடியும் வாழ்க்கை பாடமாக மாற்ற அல்ல!
வாழ்க்கை துணையாக மாற!!-
பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா!!
வாழ்த்து மடலென்று நினைத்தமட்டில் வந்து விழுந்தன இவ்விரு சொற்களின் ரீங்காரங்கள்!!
"ஒருபோதும்", "எப்பொழுதும்"
ஒருபோதும் சுகயீனமாக உணராதே!!
எப்பொழுதும் மகிழ்ச்சியை மறவாதே!!
"நான் உள்ளவரை"!!
-
தூரத்திற்கும்
வெகுதூரத்திற்கும்,
அவ்வளவு
ஒன்றும் வித்தியாசம் இல்லை என்றிருந்தேன் !
ஆனால் அவ்விரண்டெழுத்தால் வேறுபடும் அச்சொல்லின் ஆவலியை உணர்கிறேன் உன் காவற்பிரிவில் !!-
மூழ்கிக் கொண்டிருக்கிறேன்!!
என்னை நான் காப்பாற்றிக்
கொள்ள நினைக்கும் போது!-
காதல் என்னும் சொல் வெறும் வார்த்தைஜாலம் என்றிருந்தேன்!!
ஆனால் அது என் வாழ்வின் வர்னஜாலம் என்றறிந்தேன் -உன்னால்!!
-