உணர்ச்சிகள் ஏனோ
உவமைகளாய்
ஊற்றெடுக்கிறது...!-
Vaishnavi P S
(Vaishnavi.P.S)
256 Followers · 120 Following
Joined 25 October 2019
8 DEC 2023 AT 18:51
I see you
Only as a guest,
So you'll
Look for a
Quick way
To go back...!-
26 JAN 2023 AT 13:56
ஆயிரந்தான்
நல்லது செய்தாலும்
அறியாமல் செய்த
ஒரு தவறுக்குத்தான்
ஆட்டமும்
ஆர்ப்பாட்டமும்...!-
15 MAY 2022 AT 11:27
துளியும் குறையா
அதே பாசம்,
பேச்சிலும் செயலிலும்
அதே இனிமை,
என்னென்று
சொல்வேன்..!
எல்லாம்
அப்படியே
இருக்கிறது...!
அம்மா என
அழுகையிலே
தன்னை ஆசிரியை
என்பதையே மறந்து
தன் தோளிலே
எனை சுமந்து
அம்மாவாய்
மாறிய என் அழகு
பெருந்தகை..!
மீனா டீச்சர்...!-
7 MAY 2022 AT 19:09
பெரிதாய்
எந்த எதிர்பார்ப்பும்
இருந்துவிடப் போவதில்லை
பெற்றவர்களின் சம்மதம்
ஒன்றைத் தவிர..!-