Vaishali Sesuraj   (Vaishu😇)
20 Followers · 31 Following

Unknown person with dreams ❤
Joined 10 October 2018


Unknown person with dreams ❤
Joined 10 October 2018
9 MAY 2022 AT 21:49

Thoughts are strewed
My clustered mind sucks
That impediment feelings;
Fills out day by day
My profound feeling;
Carries me to heart wrenching life.....

-


8 MAY 2022 AT 23:17

Occasionally speaking
Waiting is pain
Remain calm is indigested
It tears apart; but
Thats the reality
CHANGING......

-


23 MAR 2022 AT 16:28

பெண்களுக்கு மட்டுமா உள்ளது நாணம்
ஏன்? உனக்கு இல்லையா!
உன்னை ரசிக்கும்போது உனது கண்கள்
சந்தோஷத்தில் சிரிக்கின்றன
உன் கருமை உதடுகள் வெண்மை
பற்களை அலங்கரிக்கும்
அலங்கார புன்னகைகள் - நீ உனது
ஒற்றை புருவத்தை தூக்கும்போது
மயங்கி போனேன்னடா............
பெண்ணிற்கு மட்டும் மீன்கள் உதாரணமல்ல
கடலுக்குள்ளே சுற்றும் சுறாக்களுக்கு
உவமையாக உம் தோரணை
உன் முகத்தை அலங்கரிக்கும்
மீசையும் தாடியும் அலங்கார சுவடுகள்!!!!!

-


27 FEB 2021 AT 23:20

முள்செடிகளும் தோற்றுவிட்டன உன்னது
கிழித்திடும் பார்வையிலே
நானும் தோற்றுப்போக வேண்டுமடி
என் நெஞ்சை கிழித்து சாப்பிடும் உன்னது பார்வையிலே .......

-


27 FEB 2021 AT 22:57

When i was born i was celebrated
Things were nice i overjoyed my life
I cherished my days
my hands were always hold
I always felt warmness
Untill i fell into trap of age
no longer i am not celebrated
There is no cherishness and warmness
Longing grow into me like a pest
harvesting is not happening; it sucks my happiness and it still grows in to my deeper heart.....

-


14 JAN 2021 AT 21:20

I am a sculptor of my own life, but i can't
Engrave my life, because i am may be a sculptor but my tools are in other's hand...

-


13 JUL 2020 AT 20:37

தோழி என்று அறிமுகம் ஆனாய்
தொட்டு தொட்டு மலர்கள் பூத்தது
தேனீர் கடையில் நாட்கள் சென்றது
காதல் செடிகளும் துளிர்கள் விட்டன
மொட்டு வளர்வதுக்குள் வாடிவிட்டன
உனது கல்யாண அழைப்பை பார்த்தபொழுது
சரி உணர்வுகளை மறைத்து நண்பனாக..
இருக்க முயன்றால்.....உனது பார்வை பாய்ந்து
வரும் அம்பை போல் என் இதயத்தை கிழித்து
விட்டதடி........

-


13 JUL 2020 AT 17:09

புதிய உணர்வுகள்
நீ புன்னகைக்கும்போது
சிலிர்த்து நின்ற இதயத்தை
சற்றே தட்டிச் சென்றது
உன் புன்னகை முகம்........

-


7 JUL 2020 AT 21:32

The moon swings to see your face
The wind blows to take you apart
The seas and oceans travel to fetch you
because each and every little souls are jealous
towards me, because i am having you...
The king of my world 👑👑👑👑

-


7 JUL 2020 AT 21:06

அனைவரும் வெள்ளைத்தோலை நோக்கி செல்லும் போது அதனை மிகைப்படுத்திக்காட்டும் "அழகிய கருமையை"
மறந்துவிடுவது ஏனோ???....விடைகள் தெரியாத கேள்விகளுடன்.........

-


Fetching Vaishali Sesuraj Quotes