எல்லாம் நமக்கு தெரியும் என்ற கர்வத்தோடு இருப்பதை விட, எதுவும் தெரியாது என்ற தெளிவுடன் இருப்போம்..
-
vaazgha.tamil
(vaazgha.tamil)
71 Followers · 21 Following
Hi friends..!!
Writing my own thoughts...if you like my writing, do support me and my page.... read more
Writing my own thoughts...if you like my writing, do support me and my page.... read more
Joined 26 May 2020
24 JUN 2020 AT 13:05
6 JUN 2020 AT 19:29
அழுகை வந்தால்கூட அழுதுவிடலாம், ஆனால் கோபம் வந்தால் என்றும் வார்த்தையை விட்டுவிடாதீர்கள்...
-
26 MAY 2020 AT 13:04
அனைவருக்கும் அவர்களை பற்றி இழிவாக பேசாத உறவினர்கள் அமையாது, அப்படி அமைத்துவிட்டால் நீங்களும் ஒரு வகையில் அதிர்க்ஷ்டசாலியே...
-
16 AUG 2020 AT 21:54
சிறு புண்ணகையோடும்,
சிறு வெட்கத்தோடும்,
சிறு ஏக்கத்தோடும்,
அந்த ஒரு நொடி ஏக்க பார்வையில் புதைந்திருக்கும் காதலுக்கோ அளவே இல்லை...-
10 AUG 2020 AT 10:51
இழப்பு- பெரிதாயினும், சிரிதாயினும் இழந்தவர்களுக்கே அதன் வலி புரியும்..
-
29 JUL 2020 AT 0:01
இப்போதெல்லாம் அன்பாக பேசினால்தான் காதல் வருகிறது,
கோபமாக பேசினாலே பிரிவு தான் ஏற்படுகிறது...-
24 JUL 2020 AT 17:18
அவனின் அரவனைப்பில் உள்ள காதலை புரிந்து கொண்ட நாம், அவனின் கோபத்தில் உள்ள காதலை ஏனோ உணர மறுக்கின்றோம்.
-
22 JUL 2020 AT 17:53
இவ்வுலகில் மனிதாபிமானத்தைவிட மனிதன் தன் மானத்தை காக்கவே அதிகம் போராட வேண்டியிருக்கிறது.....
-