Un Lucky   (Gopzzz)
179 Followers · 32 Following

Joined 26 October 2020


Joined 26 October 2020
9 JAN 2022 AT 21:22

காற்று அடிக்கும் திசைநோக்கி மழைப்பயணம்...
காதல் கிட்டும் உன் விழி தேடி என் விதிப்பயணமோ!
காலங்கோணா பதிவென்பேன் மழை பொழிந்த பொழுதுகளை...
காலங்களாய் உனைக்கண்டும் காணாத ஒன்றறிந்தேன்.....
காற்றொன்று வீசுமென்று கண்மூடி விழித்திருந்தேன்...
காதலே நீ என் இவன் சொல்ல காத்திருந்தேன்...
காலங்கள் ஓடுது அறிந்தாயோடா?

-


4 JAN 2022 AT 7:33

ஓரிரு வரி சொல்லி
ஓய்ந்திடும் மழைப்போல
ஓரளவு கருத்தெழுப்பி
ஓரக்கண்ணின் பொருள் விளக்கி
ஓய்ந்து விட ஆசை தான்...!!
எய்து விட்ட அம்பென அவன் விழிபடவே..
எப்படி மறக்கிறேனோ நான் அறியேன்....
எண்ணிச்சொல்ல இருவரி கவிதொடுக்க வர....
என்னவன் என்னும் சொல்லால் நிலைத் தடுமாற்றமோ??

-


28 AUG 2021 AT 11:36

காற்றிர்க்கு வேலியிட வழியுண்டா?
காணல் நீரே காயல் நீரை கண்ட துண்டா?
காதல் கொண்ட மனதுக்கு
காதலை மறுப்பது சாத்தியமா?
காயத்தில் வலி காட்டும் விழிதுளிகள்.
காதலுக்கும் வழி காட்டும் விழி வழியே!
காலம் கடந்த கதை போல அல்ல,
காதலே உன் நினைவு!
காலம் கடந்தும் கடக்கவியலா கதவு எனக்கு!
காயப்படுத்தி சென்ற என் நினைவில்
காயாத ஈரத்தோடு உன் விழிகள்.....
அன்பே..!!!
காலமே உனக்கு மருந்தாகாதா??

-


13 JUN 2021 AT 17:46

Always being with me....


All we expect from whom we like is nothing but only to be by our side and
Understand our feelings....
Only the most precious thing we expect is nothing but their free times....
But thats the only thing they forgot to give......😔

-


12 JUN 2021 AT 18:01

Expections r nice❤....

Those painful days of grief
Teaches the value of urs....
Throughout the day.....
Touching ur shrit
Tieing our fingers!
Throughout the life....
Seeing ur eyes the same trust,
Feeling ur eyes the same care,
Free from formalities,
All I need is that same love
Always unconditional for me....!
All through the life I only need it
All of my satisfaction is only u ,thats it...

-


12 JUN 2021 AT 9:07

எவனும் பாக்கமாட்டான்னு நினச்ச
நம்ம மூஞ்சிக்கு நாலஞ்சி ப்ரொப்போசல் வந்தா.....!!😂
நம்ம mind voice(👇)இப்படிதானுங்கோ....🤣🤣

-


11 JUN 2021 AT 17:46

Is felt by the sudden reaction of your heart u feel when he says
"love u baby" to u😉

Thats quite interesting u feel🙆‍♀️😅

-


11 JUN 2021 AT 14:49

என்ன வேண்டும் என்று கேட்க,
என்னவனிடம் "உன்னை தான்"
என சொல்ல நினைக்கிறேன்....
எந்தன் மூக்குத்திக்கண்டு பொறுக்க மறுத்து
என்னவன் வந்து அதை கழற்ற நினைக்க
என்னவென்றே தெரியவில்லை அவன் சுவாசக்காற்று தீண்டிச்செல்ல
என்னைமறந்து நான் நிற்க
எப்படியோ கழண்று போனது மூக்குத்தி நானறியேன்....!!

-


10 JUN 2021 AT 19:41

is so sweet if always
Fresh....
But,
Once its gonna ruin
then it smells bad!!

-


10 JUN 2021 AT 16:44

We
Will
Be
Alright😅

-


Fetching Un Lucky Quotes