திருமண நாள் வாழ்த்துக்கள்
காதல் கணவனை பிரிந்து கணம் கூட யோசிக்காமல் வாழ்க்கையில் தவறான வழியில் செல்லாமல் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் தன் வாழ்நாள் முழுவதும் தன் மகள்களின் மகிழ்ச்சிகாகவே வாழும் என் தாய்க்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் I love you amma ♥️💞👩👧👧👩👧👧👩👧👧-
இருமனம் இணைந்த திருமண நாள் இன்று வருடங்கள் பல கடந்து வாழ்வில் சூழ்நிலைகள் பல கடந்து இருவரும் இணைந்து ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து பல மகிழ்சிகளை கண்டு இன்றும் இளம் காதல் ஜோடிகள் போல் வாழும் அம்மா அப்பாவிற்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்
-
கடந்து போன பிறகே
புன்னகைக்கத் தோன்றுகிறது
கடந்து சென்ற வண்டியில்
கையசைத்த குழந்தைக்கு-
ஒருவருக்கு ஒருவர்
நாம் பார்த்ததும் இல்லை
பேசிக்கொண்டதும் இல்லை இருப்பினும்
உன்னைக் காணும்
பொழுது எல்லாம்
எப்போதோ சந்தித்த நினைவு-
வாழ்க்கையில் நம்மை
புரிந்து கொண்ட
வாழ்க்கை துணை மட்டும்
அமைந்தால் வாழும்
காலங்களில் நாம்
சொர்கத்தை காணலாம்-
ஒரு உறவின் அருமை
நமக்கு புரிவது இல்லை
விட்டு விலகியதும்
அந்த உறவு நிலைப்பதும்
இல்லை
-
நெருங்கிய உறவுகளையும்
விலக்கி வைக்கிறது
நெருக்கமான நட்பையும்
பிரித்து வைக்கிறது.-
தான் தெரிகிறது
நாம் பட்ட இன்பமும்
துன்பமும் வலிகளும்
வேதனைகளும் வெற்றி
தோல்வி ஆகிய அனைத்தும்-