உனக்காக காதல்
கவிதை எழுதிட தான்
இத்தனை கிருக்கல்கள்
உன் பெயர் தெரிந்ததும்
அழகிய கவியொன்றை
எழுதி அனுப்பிவிடுகிறேன்.

-