துகிரா நாச்சினி  
454 Followers · 169 Following

Joined 12 July 2018


Joined 12 July 2018

சிவந்த கைகளுக்கு மருதாணி மட்டும் காரணமில்லை அதில எழுதியிருக்கும் நின் பெயரும் ஓரு காரணம் தான்.

-





செய்து பழகிப்போன
ஒவ்வொரு செயலும்
செய்யும் போது
இதுதான் கடைசி
கடைசியென்று
காதோரமாய்
ரீங்காரமிடுகிறது
பிரிவு.

-







வற்றாத
வடுக்களுக்கெல்லாம்
வலிப் போக்கும்
நிவாரணம்
இசை.

துகிரா நாச்சினி


















-



மனம் லயித்து சிரித்து
பேசிக்கொண்டிருக்கும் போதே
பிரிவின் சாயலை
உணர்த்தி விடுகிறது
கண்ணோரமாய்
கசியும் கண்ணீர்.

-



மார்கழி குளிர் நீ
மார்கழி மழை நான்
பருவம் மாறி வந்த காதல் மாரி நாம்.

-



புரிய வைக்க முயலும் போது
பெரிது படுத்தும் மனம்.

-



இதை
சொல்லாத என்று
எட்டிப்பார்க்கும்
அச்சமும்
காதல் தான்.....

-



அழுத்தம்
வைத்து
கொடுக்கும்
முத்தத்தில்.,

அன்பு
அதிகம்...

-



எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மனிதர்களிடம் தான்
ஒவ்வொரு மனிதனுக்கும் விலையுண்டு
விலைக்கேற்றே மதிப்புண்டு

-



கொஞ்சம் காலம் எடுக்கும்
எல்லாவற்றையும் சரி செய்ய
இல்லை இல்லை
சரி செய்து கொள்ள....

-


Fetching துகிரா நாச்சினி Quotes