தோழர் கார்த்திகேயன்   (Bharathi Rasigan)
317 Followers · 96 Following

read more
Joined 10 July 2018


read more
Joined 10 July 2018

வெள்ளை சட்டையில்
மகள் கிறுக்கிய
பேனா கிறுக்கல்களை
கண்டு கடிந்ததேயில்லை
அப்பாக்கள்...

-



அவ்வொரு ஆறுதல் அறம் விதைக்குமெனில் இவ்வொரு இழப்பும் இனிதே.

-



கண்ணீரும்
சலிப்பூட்டத் தான்
செய்கிறது
ஆகையால்
புன்னகிப்போம்.

-



என் அனேக
பயணங்களை
பசியின்றி
பூர்த்தி செய்யும்
அமுதசுரபி நீ.

-



எல்லாவற்றிற்கும் காரணம் தேடி அலுத்தப்பின் வரும் கண்ணீருக்கும் புன்னகைக்கும் போதிய காரணங்கள் தேவைப்படுவதில்லை இயல்பாய்.

-



பெருமையும்
வரத்தை மிஞ்சிய
சாபமே..

-



என் அதிகபட்ச தேடலின்
பகல் கனா நீ

-



அந்த தருணத்தை கடத்துவதைத் தவிர
வேறு எப்படி கடப்பேன்
இந்த இழப்பை.

-



சிரித்தபடியே நினைவின்றி
கிடக்கிறேன் யாரோ
ஒருத்தியின் நினைவில்.

-



எழுதி வைக்கப்பட்ட
விதிகளின்படி ஆதிக்கம்
செலுத்துகிறது
பணம் - அடிமைகளாய்
ஏழை வர்க்கத்தை!

-


Fetching தோழர் கார்த்திகேயன் Quotes