சிறு
புன்னகையோடு
எந்நாளும்....!!-
தந்தையின் இளவரசி
(தந்தையின் இளவரசி)
390 Followers · 90 Following
என் அப்பாவின் பாசத்தினால் நான் இளவரசியாக வளர்கிறேன்👸👑
என் தந்தைக்கு இளவரசி நான்....
மழலை ம... read more
என் தந்தைக்கு இளவரசி நான்....
மழலை ம... read more
Joined 9 June 2020
24 FEB 2022 AT 18:38
மனமும்
ஏனோ...
தினமும்
எதையோ...
நினைத்து
அடிமையாகிக்
கொண்டு தான்
இருக்கிறது...!!
-
29 OCT 2020 AT 23:32
காதல் தந்து
கண்ணீரை பரிசளித்து
காயங்கள்
தந்தவனே என்னை
விட்டு போகாதே...!!-
18 JUL 2020 AT 16:58
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்
புன்னகைத்து வாழ்வை
உனதாக்கிக்
கொள்....!-
30 SEP 2021 AT 23:01
முழுமனதோடு
தொடங்கி
தொடரும்
அனைத்துமே
மகிழ்ச்சியில்
முடிவடையும்...!!-
29 SEP 2021 AT 17:13
மனம் சிலிர்க்கும்
நினைவுகளில்
காதலின்
பின்தொடர்தலும்
ஒன்று தான்
போல....!!
-