அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர்
ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
என்பதூஉம்,
சூழ் வினைச் சிலம்பு காரணமாக,
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்நாட்டுதும்
யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்
-சிலப்பதிகாரம்-

- தனபால் கந்தசாமி.