அவளின்,
குறுஞ்செய்திக்காக
காத்திருக்கும், 😶
குறும்புக்கார
காதலன்
நான்... 😍😍
-
கட்டிட பொறியாளன்🏢🌃
கவிதையின் காதலன்📖📔
மழலையின் காதலன் ❤️👶
___ முதல் காதல் ___
வார்த்தைகள் பரிமாறவில்லை...😶
உள்ளங்கள் இடம் மாறவில்லை...❤️
இருந்தாலும் வாழ்கிறேன்,😔
அவளுடன் கடந்து வந்த
காலங்களுடன் நான்... 🚶🚶♂️-
உன் பிரிவினால்
தவிக்கும் என்
மனதிற்கு😕😕
உன் நினைவுகளால்
ஏற்படும் வலிகள் தான்
என் நிரந்தர துணையா???😢-
கொன்றுப் போகும் உன்
காதல் நினைவுகள்...❤️
நிற்கத் துடிக்கும் என்
இதயத் துடிப்புகள்...❤️
மரணத்துடன் போராடும்
வாழ்வின் நொடிகள்...❤️
இது தான் நீ தந்த
காதல் பரிசு... 😕-
நட்பும், காதலும்
சட்டை மாதிரி......
புதுசா இருந்தா
ரொம்ப தேவைப்படும்....
பழையதாகிட்டா தேவைக்கு
மட்டும் தேவைப்படும்...
-
உடலில் நீர்
வற்றிய பிறகும்,
என் கண்களுக்கு
அது தெரியவில்லை...😐
கண்ணீராக வருவது
என் உதிரம் என்று...😭-
குளிர்காயும் போது
தான் தெரிகிறது....🙈🙈
கூச்சமாய் உன்
கரத்தை கட்டி அணைத்த
அந்த நாட்கள்.. 😍😂-
வாக்களிப்பதும்
இவங்க தான்...😂
ஜெயிக்க வைப்பதும்
இவங்க தான்... 🤣
கடைசியா புலம்புவதும்
இவங்க தான்... 😅
இப்படிக்கு...,
மக்கள்🤗
-
நான் புன்னகைக்க
மறந்த நாட்கள்
பல உண்டு...😷😷
உன் புன்னகை முகத்தை
மறக்காத நாட்கள்
ஏதும் இல்லை... 😐🐵😏-