மலர்களின் மணத்துடன் ஒப்பிட முடியாமல்
என் வரிகளுக்கும்
வலி தந்தது உன்கூந் தலின் மென்மையாலோ..😉
கம்பனின் வரிகளுக்கும்
வரி அறியாமல் போனதடி
உன் நெற்றியின்
அழகை வர்ணிக்க☺
மயிலிறகுக்கின் கருமையும் தோற்றதடி
உன் புருவத்தூகள்களை
நான் காண்கையில்..🤗
கருமேகமும் கணம்மானதடி
உன் கண்இமையின்
மென்மையை தொடுகையில்..😊
வானவில்லின் வளைவுகளை
ரசித்து வியந்த என்கண்கள்
உன் நாசியின்
வளைவுகளை கண்டதும் வானவில்லையே மறந்தனதடி🥰
கோவபழத்திற்க்கும் எனக்கும் மட்டுமே அறிந்த (ரகசியம்)
அதன் சுவையின் நிறம்
உன் இதழ்களால் உருவானதென்று😋
சங்கு கடலில் புதைகொண்டுள்ள ஒழிந்துக்கொண்டு உள்ளது
எங்கே உன்கழுத்தழகை
கண்டு தன்னை கேலிசெய்வார்கள் என்று..😁
மென்மையான
மிகவும் மிருதுவான வெண்பஞ்சுகளை கொண்டு பிரம்மனால்
உருவாக்கப்பட்டதோ
உன் மார்புகள்..🙈
உன்னை முழுவதும் வர்ணிக்க முடிந்த என்னால் ,என் வரிகளால் ,பேனா முனையாலும், உன் கண்களை தொட(வர்ணிக்க) தொடங்கியும்
இவ்வணைத்தும் தடுமாற்றம் பின்பு என்னால் எவ்வாறு முடிப்பது உன் கண்ணழகை அதனால் பொறுத்துக்கொள்ளவும்😑-
உன்
இடையின்
வளைவுகளின்
அழகில் மயங்கிய
சேலை
நழுவியதுதடி....
அதனை
ரசித்த (நான்) என்
கண்ணின் வழி(புகுந்த)..
மோகமயக்கத்தினை.
அணைக்க
நீயும் உன் சேலையும்
விலகி இருப்பதே...
-தங்கமகன்-
நம்பிக்கையால்
ஏற்பட்ட காயங்கள்
மட்டுமே
என் மனதை வலிமையாக
மாற்றியது...
- தமிழ் த-
Boys
are more emotional than girls😔
But
Hide their feelings better🥲
Thangamahan T-
பெண்ணின்
கண்ணீர் வலிமையானது
ஆணின்
கண்ணீர் விவரிக்க முடியாதது..-
I'm not impressed
by your money
I'm impressed
by the way you treat others-
If you avoid once...
I don't take revenge
I just ignore you
I never disturb you again
Thangamahan T-
Life is full of
adjustment
If you not adjusted
then..
the world adjust in your
dick...🤪
Thangamahan T-