Meaning of my Name "Is my name itself"!
-
Started Yq: Jan 9 2019
Ellam Konja kaalam🖤
அழகுக்கு உருவம் இருந்தால்,
அது நாணத்தால் நாவிழந்து
கண்வழியே கவி பாடும்,
நீ எவ்வளவு அழகு என்று....-
Online:
It's Not Just A Word..
Some Die Everyday Waiting For It..
Some Die Seeing It Everyday..-
Keep The Circle Close
Real Close...
Less Loss...
Less Pain...
Less Disappointment...-
சிரித்து பேசுபவன்
நண்பனும் அல்ல..
முகத்திற்கு நேரே பேசுபவன்
எதிரியும் அல்ல..-