தமிழ் ராகவன்   (தமிழ்ராகவன்)
12 Followers · 3 Following

read more
Joined 24 March 2021


read more
Joined 24 March 2021

ஏழைக்கு பணக்கார வாழ்க்கை வந்தால் வாழ முடியும்....
ஆனால் பணக்காரனால் ஏழை வாழ்க்கை வாழ முடியாது....!!

ஏழ்மை... மனிதனை
எந்த சூழ்நிலையிலும்
வாழ பக்குவ படுத்தும்....!!!

-



தண்ணீர் மீது அதீத
அன்பு செலுத்தும்
எண்ணெய்க்கு.....
தெரிவதில்லை.....
என்னைக்குமே அது கூட
சேர முடியாதென்று...!!

-




நமக்கு பிடிச்சவங்க சந்தோஷத்துக்காக
அவுங்கள விட்டு
விலகறதும்
பாசம் தான்....!!

🤕💔

-



பிரார்த்தனைகளை விட
மிகவும் உயர்ந்தது
பொறுமை....!!

-



நிராகரிப்பு அந்த நேரத்தில்
பெரும் வலி தரும்....
ஆனால்
அங்கே தான் வைராக்கியம்
பிறக்க வேண்டும்....!!

-



அணைத்து கொண்டு
அருகில் இருப்பதை விட....
நினைத்து கொண்டு
தொலைவில் இருப்பதும்
ஒரு வகையான அன்புதான்!!

-



மன குழப்பதுடன்
ஓடுவதை விட...
நிதானமான நடை சிறந்தது.!!

-



துரோகமும் அலட்சியமும்
நம் பாசத்திற்கு தகுதியற்ற
ஒருவரை நம்பியதற்கு
கிடைத்த தண்டனை....!!!

-



நிலையான முன்னேற்றம்
எவ்வளவு சிறியதாக
இருந்தாலும்.....
தேங்கி நிற்பதை விட
சிறந்தது....!!

-



இருள் சூழ்நிந்திருக்கும் போது
ஒரு கை நீட்டுகிறதென்றால்... நம்பி
பிடித்து கொள்.....
நமக்கு எது சிறந்தது என்று தெய்வத்திற்கு தெரியும்.

-


Fetching தமிழ் ராகவன் Quotes