தமிழ் கற்க கசடற   (தமிழ் கற்க கசடற)
15 Followers · 2 Following

Joined 24 February 2019


Joined 24 February 2019

கண்களை காந்தமாக்கி
கருங்கூந்தலை கயிறாக்கி
கள்வன் என்னை
கட்டி இழுத்த
கார்மேகம் அவள்...

-



ஆசையே தீர்ந்த பிறகு
ஆறுதலுக்காக கிடைத்தாலும்
அதற்கு பயனில்லை...

-



சிந்தித்து சிந்தித்து
சிறு கவிதைகள் தோன்றின...
எழுதத்தான் முடியவில்லை
தேர்வரை என்பதனால்...

-



Not Every Care and relationships are Love...
There are Good friendships too.


- @Tamizh_karka_kasadara

-



Everyone is playing their Own Game
For their Own Benefit.


- @Tamizh_karka_kasadara

-



சொர்கமே தேவை இல்லை...
சிறு பயணம் போதும்
அவளோடு...

-



The Hardest Part is
Most Loved thing
Changes into most Hurting One...


- Tamizh_karka_kasadara

-



திருப்பங்கள் நிறைந்த உலகமடா
திடீரென வாழ்க்கை மாறுமடா
தினம் நல்லதை நினைத்திடுடா
தித்திக்கும் நாட்கள் மலருமடா

-



Before Talking about Others
Think Who you are ?

-



அவள் பெற்றோருக்கு
கோவில் கட்டி தான் ஆக வேண்டும்...
தேவதையைப் பெற்றவர்கள்
தெய்வங்கள் அல்லவா ?

-


Fetching தமிழ் கற்க கசடற Quotes