தமிழ் இனியவள் ✍️   (தமிழ் இனியவள் ❤️)
387 Followers · 82 Following

Joined 1 August 2021


Joined 1 August 2021

கதிரவன் வரும் வரை
காத்திருக்கும் விடியல்
கரையை வந்து சேரும் வரை
காத்திருக்கிறதா அலை
தென்றலோடு விளையாட
தடை சொன்னதா முகில்
என்னோடு உறவாட
தடுமாற்றம் கொள்வதும்
ஏன்....

-



எழுதி வைத்த
அன்பெல்லாம்
அழகாக மிதக்கிறது
எடுத்து இயம்பிட
எனக்கான அன்பு எங்கே.....

-



இனி என்ன சொல்ல
ஒரு முறையாவது
நேசத்தை நேரடியாக
வெளிப்படுத்தி இருக்கலாம்
கோபத்தை மறைமுகமாக
மறைத்தே வைத்து
இருக்கலாம்.....

-



போலி புன்னகை
போலி நேசம்
அந்த வரிசையில்
போலி சோகமோ???

-



நான் சொல்றேன்
சோகமா மட்டும்
மூஞ்ச வெக்காத.....😏

-



தெரிந்தே செய்யும்
தவறுகளுக்கு
மன்னிப்பு என்பது
மீண்டும் அன்பு
செலுத்தாமல்
இருப்பது தான்.....

-



எப்போதும்
காரணமில்லாமல்
விலகி செல்பவரிடமே
காரணங்கள் எதிர்பார்த்து
நிற்கிறது மனது...,

-



பனிப்போர்
👇👇👇👇

-



Paid Content

-



இருவரும் பேசிட
நல்ல பொருத்தம் தான்
இன்றைய நாளை
இலகுவாக நகர்த்தி
செல்ல எதையாவது
பேசி தானே தீர வேண்டும்....

-


Fetching தமிழ் இனியவள் ✍️ Quotes