எதிர்ப்பார்ப்பு இல்லாத ஒரு வாழ்க்கை
எதையும் தாங்கும் ஒரு இதயம்
எப்பொழுதும் ஆதரவாய் சில உறவுகள்
என்றும் மகிழ்ச்சிதான் இப்படி இருந்துவிட்டால்.....
-
தமிழ்
(தவ தமிழ்ச்செல்வன்)
208 Followers · 113 Following
தமிழை மொழியாய் அல்லாமல் உயிராய் நேசிப்பவன்,
கடலூரான்,
பிறப்பு 01/04/1995
தொடர்பில் 8939657601... read more
கடலூரான்,
பிறப்பு 01/04/1995
தொடர்பில் 8939657601... read more
Joined 16 April 2019
10 FEB 2020 AT 19:53
30 MAY 2019 AT 16:34
தலைப்பு:- கண்மணி
நீங்கள் எப்படி இருப்பீர்களோ
நினைத்துக்கொண்டே
கண்ணாடியைப் பார்த்தேன்
கண்ணிலேயே இருக்கிறீர்களே
கண்மணியாக...-
5 FEB 2020 AT 19:44
அன்னைக்கு ஏங்கும் மழலையைப் போல
உன் அன்புக்கு ஏங்குகிறேன்
அனுதினமும் அணு அணுவாய் தேய்கிறேன்...
-