Thuraivan NG  
231 Followers · 719 Following

Joined 3 September 2017


Joined 3 September 2017
4 FEB 2022 AT 16:33

சில விநாடிகளில்
சத்தம் அடங்கி உயிர் பிரிந்தது
யாருமற்ற அறைக்குள்
தனிமையில்...

ந க துறைவன்.


— % &

-


1 FEB 2022 AT 18:55

இந்த நொடி வரை
நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம்
இன்னும் தீர்க்கமான முடிவு எடுக்க முடியவில்லை.
எங்கே இருக்கிறது பிரச்சினை?

ந க துறைவன்.
— % &

-


26 JAN 2022 AT 18:10

தகர்த்தெறிந்து வாழ்வில் முன்னேறு...

ந க துறைவன்.
— % &

-


23 JAN 2022 AT 12:39

வித்தியாசமான சிந்தனை
பலருக்கு வியப்பளிக்கும்.

ந க துறைவன்.

-


11 FEB 2018 AT 16:05

தங்கம்
உருக்கி உருக்கி
உருவாக்குகிறார்கள்
பொன் நகை.
காதல்
உருக்கமாய்
பேசி பேசி
வளர்க்கிறார்கள்.
பொன் நகை காதல்
புன்னகை காதல்
இரண்டுமே
விலை உயர்ந்தது.
ந க துறைவன்.

-


19 JAN 2022 AT 18:43

எல்லோரும் வந்தார்கள்
நலம் விசாரித்தார்கள்
ஆலோசனைகள் சொன்னார்கள்
ஒய்வு பற்றி விவரித்தார்கள்
பையில் கொண்டு வந்த பழங்கள்
கொடுத்தார்கள்
உடல் நிலை
கவனித்து கொள்ளுங்கள் என கூறி
விடைபெற்றார்கள்.

ந க துறைவன்.

-


5 JAN 2022 AT 20:10

I am waiting for you

-


5 JAN 2022 AT 20:09

நீ வராமல் இருப்பது
எனக்கு வருத்தம் அளிக்கிறது
இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது
சீக்கிரம் வா...வா...

ந க துறைவன்.

-


1 JAN 2022 AT 7:56

வாழ்த்துக்கள்

-


28 DEC 2021 AT 18:21

started now...

-


Fetching Thuraivan NG Quotes