Thithu ❤️   (பா. ராமச்சந்திரன் ❤️)
51 Followers · 21 Following

இராமின் கிறுக்கல்கள் ❤️
Joined 29 January 2018


இராமின் கிறுக்கல்கள் ❤️
Joined 29 January 2018
28 FEB 2022 AT 23:04

நான் எழுதிய கவிதையவள்
அவளை கூறாத கவிதையுமில்லை
அவளை கூறாதது கவிதையேயில்லை!!

-


17 JAN 2022 AT 22:23

உன்னோடிருக்கையில்

அமாவாசை இரவும்

பௌர்னமி இரவாய்

தோன்றுவதேனோ???

-


15 JAN 2022 AT 23:49

அளவும் கிடையாது
அதில் பிளவும் கிடையாது

-


9 OCT 2021 AT 23:03

இரவும் இரட்டிப்பழகாயிருக்கிறது

-


9 OCT 2021 AT 8:43

சரணம் பார்த்து
பல்லவி எழுதிட
பல்லவி முழுதும்
உன்னில் சரணமடைகிறதே!?

-


30 SEP 2021 AT 23:09

தவம் கொண்ட மொழியும்
பிரதிபலனடைந்தது
உன் குரல் கேட்கையில்...

-


30 SEP 2021 AT 23:01

உன்னை காண
ஒற்றைப் பார்வை
பற்றாதென்றே
மூக்குக்கண்ணாடி அணிகிறேன்

-


29 SEP 2021 AT 8:56

ஒளிப்பதிவு வேளையிலே
ஒளி வழி உன் விழி
ஒளி அலை பார்க்காமல்
என் விழி பார்ப்பதேனோ??

-


15 MAY 2021 AT 17:07

பாவையவள் பல் பட
பாகற்காய் கசப்பும்
பால் பாயாச தித்திப்பானதே!

-


7 MAY 2021 AT 22:36

எழுத்து பிழையிட்டு எழுதிட துணிந்தும்
கைவசம் வார்த்தைகள் இல்லை...

-


Fetching Thithu ❤️ Quotes