போற்றுவார் போற்றட்டும்
புழுதி வாரித் தூற்றுவார்
தூற்றட்டும்.
தொடர்ந்து செல்வேன் ஏற்றதொரு
கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன்.
எவர்வரினும் நில்லேன்.!
அஞ்சேன்.!
- கவியரசர் கண்ணதாசன்.
- Thiru🌹
3 NOV 2018 AT 19:24
போற்றுவார் போற்றட்டும்
புழுதி வாரித் தூற்றுவார்
தூற்றட்டும்.
தொடர்ந்து செல்வேன் ஏற்றதொரு
கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன்.
எவர்வரினும் நில்லேன்.!
அஞ்சேன்.!
- கவியரசர் கண்ணதாசன்.
- Thiru🌹