thiru Quotes ✍️   (Thiru Quotes ✍️)
9 Followers · 20 Following

Joined 7 February 2021


Joined 7 February 2021
16 MAY 2022 AT 11:29

நான் ஒருபோதும் எதையும் அவமானமாக கருதியதில்லை.
ஏனென்றால் வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்!
#ஜெயகாந்தன்

-


12 MAY 2022 AT 9:51

"உன்னிடம் என்ன இருக்கிறதோ, அதற்கு நன்றியுடன் இரு. ஏனெனில், பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்!" - புத்தர்.

-


12 MAY 2022 AT 0:19

இரத்த உறவுகளுக்கு
நோய் நொடி என்றாலும்
அருகில் சென்று
உதவிசெய்ய
அருவருப்பாக
நினைக்கும்
மனிதர்கள் வாழும் காலத்தில்...
எந்த உறவுமின்றி
மனிதநேயம் என்கிற
மெழுகுவர்த்தியை
ஏந்தி மானுடத்தை
வாழ வைக்கும்
கடவுளின் தூதர்களுக்கு....
#செவிலியர் தின வாழ்த்துகள்🙏

-


10 MAY 2022 AT 11:47

போகும்போதே என்னை ரசித்துகொண்டே போ, திரும்பி வரமாட்டேன் உனக்காக. இப்படிக்கு - வாழ்க்கை.

-


8 MAY 2022 AT 15:34

தேவைக்கு மேலே பொருளும் திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.
#கவிஞர் கண்ணதாசன்

-


8 MAY 2022 AT 15:08

அளவுகோல் கொண்டு அளந்திட முடியாத பேரன்பு - தாய்மை ❤️
தனக்கென்று வாழாது தன் மக்களுக்காக வலிகளை தாங்கி, ஆசைகளை துறந்து வாழும் ஒரே ஜீவன் - தாய் 💖
உலகின் கண் கண்ட தெய்வம் அனைவருக்கும்
அன்னையர் தின வாழ்த்துக்கள்.🙏

-


6 MAY 2022 AT 18:58

மனம் சுத்தமானதாக, பண்புடன் பழகக்கூடியதாக,நம்பிக்கை உள்ளதாக இருந்தால் நாம் கோயிலைத் தேடிப் போகவேண்டியது இல்லை - இங்கர்சால்

-


5 MAY 2022 AT 11:00

சிந்தனையாளர்கள் பெரும்பாலும் உலகத்தை விளக்குபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நமது வேலை உலகத்தை மாற்றியமைப்பது தான்..
#காரல் மார்க்ஸ் பிறந்தநாள் இன்று

-


3 MAY 2022 AT 16:37

சகோதரத்துவமும், ஈகை குணமும், அருட்கொடையாக உலகில் நிலவிட, அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!✨️🌙🤝

-


3 MAY 2022 AT 16:33

உங்கள் மனம் தான் அனைத்துமே. நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அதுவாகவே ஆகிறீர்கள்.
#புத்தர்

-


Fetching thiru Quotes ✍️ Quotes