Thilak Kumar   (Thilak)
13 Followers · 1 Following

scribler...🖋️
Joined 11 April 2019


scribler...🖋️
Joined 11 April 2019
1 JUN 2021 AT 17:18

Love you


Love you

-


1 JUN 2021 AT 7:37

பூக்களாய் மலர்ந்து உன்
கூந்தலுள் கிடந்து நான்
வாடும்வரை வாழ்ந்தால் போதும்...
வியர்வையாய் பிறந்து உன்
கன்னத்தை கடந்து இந்த
பூமியில் மடிந்தால் போதும்...

-


1 JUN 2021 AT 6:55

காகிதமாவேன் என்
கவிதை உன்னை சுமந்திட
காற்றாய் ஆவேனே உன்
மூச்சில் கலந்திட
மழை துளிகள் ஆவேன் என்
நதியே உன்னை சேர்ந்திட
மையாயும் ஆவேன் உன்
இமைகள் தொட்டிட

-


20 APR 2021 AT 11:04

தேயும் நெஞ்சம் சாயும் வரை
காயும் தனிமை ஓயும் வரை
பாயும் உணர்வது மாயும் வரை
எந்தன் வரிகள் முடிவதில்லை...

-


14 APR 2021 AT 14:24

இரவுக் கென்றிரு
விழிகளில்லை - அது
காணா நெஞ்சின்
வலிகளில்லை.
நிலவுக் கெனபெரும்
செவிகளில்லை - அது
கேளா கண்ணீர்
கவிகளில்லை.

-


7 APR 2021 AT 19:59

தூசி தொட்ட கண் போல
கலங்குறேனே கண்ணே நீ
காத்தாட்டம் காக்க வருவியா;
கை நீட்டி என்ன தொடுவியா...

-


31 MAR 2021 AT 9:07

காணும் திசை எங்கும் செல்வோம்
மேகம் போல கை கோர்த்து
கரையும் வரை காதல் செய்வோம்
காயும் நிலவொளி கேட்டு

-


11 MAR 2021 AT 12:12

உளறல் வரிகள் கொண்ட
மௌன இதழ்களாய்
இரவுகள் கடக்குமெனில் - ஈர
உணர்வுகள் உறங்கிடுமா...!

-


20 JAN 2021 AT 11:39

Like a stream u got to go
There are rocks and there are flowers,
But never stand and stop the flow.
Get ready to strike it clever
Feel the kissy wind that blow.
Bend and send away the shiver
Show ur teeth like foam that glow.
Stop for nothing disturbs, ever
Go and grow and grow and go.
Make your way, start your play...

-


31 JUL 2020 AT 0:56

விரல்தொடும் காற்றாய் எந்தன் மீது
பட்டுப் பறக்கும் உறவினை எல்லாம்
கட்டியிழுக்க கயிறொன்று தேடி
கண்டேன் காசெனும் காகிதச் சீட்டினை.

-


Fetching Thilak Kumar Quotes