பைத்தியம்
லூசு
பொறுக்கி
எருமை
பக்கி
வெண்ணைதடியாதீவட்டி
பன்னாட
பரதேசி
கொரங்கு
இவையனைத்தும் என்னவள்
எனக்களித்த
ஆஸ்கார்விருதுகள்
கைகோர்த்திருக்கும்போதும்
கைபேசியிலும்- BaluSuji
26 OCT 2018 AT 13:12
பைத்தியம்
லூசு
பொறுக்கி
எருமை
பக்கி
வெண்ணைதடியாதீவட்டி
பன்னாட
பரதேசி
கொரங்கு
இவையனைத்தும் என்னவள்
எனக்களித்த
ஆஸ்கார்விருதுகள்
கைகோர்த்திருக்கும்போதும்
கைபேசியிலும்- BaluSuji