நள்ளிரவில் நான் கண் விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிற்க
பஞ்சணையில் நீ முள்விரித்தாய்
என் மனதை நீ ஏன் பறித்தாய்-
பளிங்கு போல உன்மேனி வழியில பள்ளம் மேடு வரப்பு மேடும் புல்கள் என சோலையான உன் தேகம் மேய்ந்து செல்ல யோசிக்கவா வேண்டும் ?
-
காமம் புணர்ந்து இல்லை
கருப்பை ஏதுமில்லை..
இருந்தும் '' தாயாகிப்போனது'' குப்பைத்தொட்டி.
சிலகுப்பை காதலர்களால்-
வியர்வையில் வரும் நீர் துளி கட்டிலை ❤️❤️❤️❤️❤️விட போர்வைக்கே🌹🌹 தெரியும் அதன் மகத்துவம்.... 😅🤣
-
மாங்கனிச் சாறும் செவ்விள நீரும்
மேலும் கீழும் தான் இனிக்க
அதை மீண்டும் மீண்டும் நான் எடுக்க-
ஆளுக்கொரு
மூலையாய்
அவஸ்தைப்படுவதை விட
வாயேன்
அர்த்தநாரியாகிவிடுவோம்-
ஏன்
தேனீரைவாங்கிவைத்துகொண்டு
என்னையே
பார்த்துகொண்டிருக்கிறீர்கள்
என்றவளிடம்
எப்படிச்சொல்வது
உன்
லிப் தான்
என்
டீகப்பென்று-
சம்மதித்தால்
மட்டுமே
சந்தோஷம்
என எண்ணிய
ராவணண் #வில்லன்
சந்தேகத்தை
தீயால் தீர்கச்சொன்ன
ராமன் கதாநாயகன்
எல்லாநல்லவர்களும் வில்லர்கள்
அத்தனைஅயோக்கியர்களும் நாயகர்கள்-
உன்
கைபேசியின்
தவறியஅழைப்புகளில்
இன்றுவரை
என்கைபேசியின்
எண்ணிற்க்கேமுதலிடம்-