Thaarshan Jena   (✍🏻 Thaarshan jena)
214 Followers · 83 Following

read more
Joined 2 March 2019


read more
Joined 2 March 2019
24 FEB 2020 AT 15:51

கவிதையென்றால் என்னவென்று,
கேள்விக்கணை தொடுத்த காலமொன்று..
காதல் என்னில் விதைந்த பின்னே,
'கவிஞன்' என்ற வார்த்தை,
என் பெயருக்கு முன்னே...!

-


22 FEB 2020 AT 21:19

நீ மூக்குத்தி குத்திடும் அந்த அழகு
அது பேரழகடி........

-


16 JUN 2019 AT 19:18

தலையங்கமும் உன்னாலே
தலை போன முண்டமும் போலாகிறேன் உன்னாலே

-


14 JUN 2019 AT 19:39

இறக்கத்தில் கூட
உன்னை
துறக்கவில்லை!!!

-


14 JUN 2019 AT 19:35

ஓர் கனவெனவே
நீ கடந்துபோகிறாய்!!

-


14 JUN 2019 AT 10:20

என் மனதிலே துளசியாய்
உன்னை வளர்த்தேன்!
வேறு பெண்களை ஏறெடுத்து
பார்க்க மறுத்தேன்!
என் முதற் காதல்
எனக்காய் பிறந்தவள் நீயென்று
என் நினைவு கனவு எல்லாம்
உனக்காக தந்துவிட்டேன்!

-


10 JUN 2019 AT 21:45

பாதாளம் வரை தாழ்ந்தாலும்
என்னோடு நீயிருந்தால்
நரகமும் சொர்க்கமே கண்ணம்மா

-


9 JUN 2019 AT 15:13

அவ்ஜோதிப் பிழம்பின் தூய்மையவன்

-


9 JUN 2019 AT 15:04

எனக்காக கிறுக்கியவளுக்காக
உனக்காகவும் நான் கொஞ்சம்
கிறுக்கிக் கொள்கிறேன் என
எழுதத் தொடங்கியது தான்
கண்ணம்மா 💕💕

-


7 JUN 2019 AT 22:42

நான்!

கனவுகளின் காதலன்

-


Fetching Thaarshan Jena Quotes