நாம் என்பது தொலைந்து விட்டது ❤
-
tamizh 45
(Critical tamizh)
126 Followers · 100 Following
https://instagram.com/criticaltamizh?igshid=j4rpiplicd6t
Joined 14 April 2018
28 DEC 2021 AT 16:48
இன்று நான் மட்டும் நடக்கிறேன்
உன்னோடு நடந்ததை
நினைத்து கொண்டு
காதல் என்பது
ஒரு தூக்கு தண்டனை
வலிக்க வலிக்க உயிரை குடிக்கும் ❤-