இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
-
நம்பிக்கை நிறைந்த ஒருவர்
யார் முன்னேயும் எப்பொழுதும்
மண்டி இட தேவையில்லை.
– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.
(காலம் : 15.10.1931 – 27.07.2015)-
உங்களின் இடைவிடாத உறுதியான முயற்சி
காலந்தொட்டு வரும்
நம்பிக்கைகளை எதிர்த்து
வெற்றி பெறச் செய்யும்.
– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.
(காலம் : 15.10.1931 – 27.07.2015)-
அறிவு என்பது
படைப்புத்திறன்,
மனத்தூய்மை,
துணிச்சல்,
மூன்றும் சேர்ந்ததாகும்.
நல்ல எண்ணங்கள்
நல்ல அறிவைக் கொடுக்கும்.
– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.
(காலம் : 15.10.1931 – 27.07.2015)-
ஒரு காரியத்தில் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி எதுவென்றால்,
பதற்றம் இல்லாமல் இருப்பது தான்.
– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.
(காலம் : 15.10.1931 – 27.07.2015)-
கண் பார்வை தெரியாதவராக இருந்தாலும் ஹெலன் கெல்லர், அறிய சாதனைகள் படைத்துள்ளார்.
உடற்குறையைப் பற்றிக் கவலைப்படாமல் உள்ளத்தில் உறுதி இருந்தால் வெற்றி பெறலாம்.
– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர்.
(காலம் : 15.10.1931 – 27.07.2015)-
வாழ்க்கையில் நமது இலட்சியத்தை அடைய கல்வியறிவுடன் நேர்மையும் விஞ்ஞான மனோபாவமும் அவசியமாகும்.
– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.
(காலம் : 15.10.1931 – 27.07.2015)-
சுனாமி - கவிதை
திருக்குறளின் புனிதத்தை உணர்ந்த
கடல் அலைகள்!
திருவள்ளுவரின் பாதத்தில் முத்தமிட்டது
போதாது என்று!
அவரின் முகத்திலும் வந்து
முத்தமிட்டு சென்றது!!!
சுனாமியாய்...
- ஹேமகுமார் பழனி.-
துயரப்படுவோருக்கு உங்களால்
இயன்ற உதவி செய்து
அவர்கள் முகத்தில்
மலர்ச்சி ஏற்படச் செய்யுங்கள்.
– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.
(காலம் : 15.10.1931 – 27.07.2015)-