'மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்ற
பாரதி இங்கிருந்தால் கேட்டிருப்பேன்...
தமயனோடு பிறக்க நான்
எதை செய்ய வேண்டுமென்று!!!- Aiswarya lakshmi
21 MAR 2019 AT 22:55
'மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்ற
பாரதி இங்கிருந்தால் கேட்டிருப்பேன்...
தமயனோடு பிறக்க நான்
எதை செய்ய வேண்டுமென்று!!!- Aiswarya lakshmi