அதிகமான அன்பு இருப்பதை விட!!
அதிகமான புரிதல் இருந்தாலே போதும்
இங்கு பல உறவுகள் நீண்ட காலம் நீடிக்கும்!!-
மறக்கவும் முடியாமல்
நினைக்கவும் முடியாமல்
நெஞ்சை ரணமாக்கி
கொண்டு இருக்கும்
ஒரு உணர்வு தான் காதல்!!-
நான் இதுவரை வாழ்ந்த
நாட்கள் உன்னோடு
இல்லாமல் இருக்கலாம்!!
ஆனால்...இனி வாழும்
ஒவ்வொரு நாளும்
உன்னோடு மட்டுமே!!
-
ஆயிரம் பேர் பல மணி நேரம் பேசினாலும்!!
நீ பேசும் அந்த சில நிமிடங்களுக்கு தான் மனசு ஏங்கி தவிக்கும்!!-
எனக்குள் எப்படி நீ நுழைந்தாய் என்று எனக்குத் தெரியாது!!
எனக்குள் நுழைந்த உன்னை என்னால் மறக்க முடியாது!!
அது என்னை விட உனக்கு
நன்றாக தெரியும்!!
ஏனென்றால்......
என் உள்ளத்தில் மட்டுமல்லாமல் என் உணர்வுகளிலும் நீ மட்டுமே கலந்துஇருக்கிறாய்!!
கை கோர்த்து நடக்க ஆசைப்படுகிறேன்!!
பாதை முடியும் வரை அல்ல!!
வாழ் நாள் முடியும் வரை!!
வெறும் உறவாக அல்ல!!
என் உயிராக!!-
உன்னை யாருக்கும் விட்டு கொடுக்கிற அளவுக்கு நான் தியாகியும் இல்ல!!
உன்னை விட்டுட்டு போகிற அளவுக்கு துரோகியும் இல்ல!!-
என்னை மீறி நேசித்து விட்டேன் உன்னை!!
எல்லை மீறி நேசித்து விட்டேன் உன்னை!!
அதனால் தான்
இந்த இரவிலும் தன்னை
மறந்து கலங்குகின்றது
என் விழிகள்!!-