5 MAY 2019 AT 21:03

எத்தனை தைரியம் அவளுக்கு!
திருடிய பின்னும் திமிராய் திரிகிறாளே!
முடிந்தால் வாங்கித் தாருங்கள் அந்த திருடியிடமிருந்து;
அவள் திருடிச்சென்ற எந்தன் உணர்வுகளை!

- தகுதியற்ற கவிஞன்