22 MAR 2019 AT 19:27

எத்தனை அழகு!
ரவிவர்மன் வரைந்து கொடுக்க பிரம்மன் உயிர் கொடுத்த கறுப்பு வெள்ளை முத்துக்கள் ஆயிற்றே!
"உன்னுடைய அந்த இரட்டை விழிகள்"

- தகுதியற்ற கவிஞன்