Tamil Devi  
1 Followers · 1 Following

Tamil Quotes
Joined 12 February 2024


Tamil Quotes
Joined 12 February 2024
22 HOURS AGO

மாணவர்களின் மதிப்பெண்ணுக்கு இல்லாத மதிப்பும்
சிலரின் சிபாரிசுக்கு கிடைக்கிறது
படிக்காதவராக இருப்பினும்
பணக்காரராக
இருத்தல் வேண்டும்!!

-


28 APR AT 11:28

உன்னை!
விட்டு கொடுக்காத
உறவு கிடைத்தால்!
விட்டுவிடாமல்
பிடித்துக்கொள்!

-


27 APR AT 10:26

பட்டென்று தூக்கி எறியப்படும்
உறவுகளிடம்!
சட்டென்று விலகிவிடுவதே
சிறந்தது!

-


26 APR AT 7:13

உன்னோடு
சில நொடிகள்
உயிரோடு வாழ்கிறேன்
தேநீர்!

-


25 APR AT 10:05

காதலில்!
களைத்து போற
நொடிகள் கூட
கவிதையாக தான்
வரும்..!!✍🏻

-


24 APR AT 9:32

வண்டாய் வந்து
என் மீது வட்டமிட்டாய்!
நான் மலர்ந்த தருணத்தில்
என் மகரந்த தேனை
பருகிவிட்டு..
தேனீ என்ற பெயரோடு
பறந்துவிட்டாய்!

-


23 APR AT 9:19

படிக்க படிக்க
பைத்தியமானேன்!
பார்க்கும் இடமெல்லாம்
உன்னைத்தேடி..
புத்தகம்..!!

-


22 APR AT 9:58

வியப்பூட்டும்
விந்தையான உலகம்
விரைந்து செல்லும்
வாகன புகை விவரமின்றி
விழி திணற நின்றான்
தஞ்சம் பிழைக்க சென்ற
தமிழன்!

-


21 APR AT 4:29

சிலரின் நினைவுகள்!
விழிகளின் துளிகளாக
மாறும் தருணம்!
அவர்களின் அருமையும்
நம் அறியாமையும்
புரியவருகிறது!

-


20 APR AT 9:59

நீ! வேகத்தை
குறைத்து கொண்டு விவேகத்துடன் பயணித்தால்!
என்! ஆயுள் உன்னோடுதான்
பைக்..!!

-


Fetching Tamil Devi Quotes