QUOTES ON #வானகம்

#வானகம் quotes

Trending | Latest
1 OCT 2020 AT 21:48

வானகமும் கானகமும்
இணைகின்ற இடம் இங்கே
ஊரகமும் தொலைவதனால்
ஊனகமும் துளிர்கிறதே....

-