தற்கொலை
நெடுங்கவிதை கொஞ்சம்
நேரம் கொடுத்து படியுங்கள்
நிச்சயம் மாற்றம் பிறக்கலாம்
கீழே-
குப்பைகளுக்கு பின்னால்
முழுகவிதையும் கேப்சனில் உள்ளது
ஏழு வண்ண வானவில்லில்
என் கருப்பு வண்ணம் மட்டும் காணவில்லை ...
கடவுளின் கற்பனையில் பஞ்சமா...
என் கருப்பின் மீது அவனுக்கிருந்த வஞ்சமா...-
ஈழத்து தேவதைக்கு...
ஒரு கடல் தாண்டி
உன் காலடி சத்தம்
என் நரம்புகளின் ஊடே
நச்சரித்து கொண்டிருக்கிறது..
கவிதை முழுமையும் கீழே-
கனவில் ஒரு காதலை
சுமந்து கொண்டு
நிஜத்தில் அவள் இருப்பதாய்
உணர்ந்து கொண்டு
எனக்கு நானே சிரித்து
எனக்கு நானே ரசித்து
என் ஏக்கங்களுக்கு எல்லாம்
அவள் உருவம் கொடுக்கிறேன்
சிங்கிள் கவிஞனாய் இருப்பது
எவ்வளவு கொடுமை..-
இளநரை இன்னுமொன்று
இடதுகாதின் பக்கத்தில்
சிதறி விழும் சின்ன மழைத்துளிக்கு
சிலாகித்துக் கொள்ளும் மயிலாய்
காற்றின் மெளன பாசைக்கு
காதோரம் மெட்டிசைக்கிறது
முப்பதை நோக்கி
முதல் கட்ட பயணம்...
July 21-
சொந்த நாட்டுக்குள் அகதிகளாய்
நிறைந்து கிடக்கும் நடைபாதை மனிதர்களை பற்றியதான கவிதையிது
கீழே சென்று படிக்கவும்-