QUOTES ON #மறையா_பிறை

#மறையா_பிறை quotes

Trending | Latest
12 MAY 2020 AT 0:51

#மறையா_பிறை

என்னை பார்த்தவுடன்
மறைத்து கொண்டாள்,
அவள் வெந்நிற மேனியயை
கருமேகக் கூட்டத்துக்குள்...
அவள் மறைய
இடங்கொடுத்த
மேகக்கூட்டம்
அவள் ஒளியால்
மிளிர்கிறது...

பிறையை
மறைப்பது எளிதா?


-