Salman Alem  
8 Followers · 24 Following

"Just scribble
Sweety tweaks'll be happen"

First cry Feb_17
Joined 10 May 2020


"Just scribble
Sweety tweaks'll be happen"

First cry Feb_17
Joined 10 May 2020
30 MAY 2020 AT 19:51

எதிலும்
மூழ்கிப்
போகாது
மூழ்க
தனிமை தரும்
வரம்

-


27 MAY 2020 AT 21:55

Yes
I'm drowning.
B'coz,
I've drowned
Already in YOU.

-


15 MAY 2020 AT 23:39

இழக்கா பரிசு
இழந்தவரை
இழந்த
இழந்தவர்
இழக்க
நினைத்தாலும்
இழக்க
இயலா இழப்பு.


-


15 MAY 2020 AT 2:07



are you my beloved?




Yes my love!

-


14 MAY 2020 AT 0:34

ஆசை ஏற்பட்டது
உறக்கம் மறைந்துவிட்டது
அமைதி இழந்துவிட்டது
இரவு வந்துவிட்டது
பொய்யாய் கண்கள் மூடிக்கொண்டது
பொழுதும் விடிந்துவிட்டது
பொய் "வாய்" மக்களுடன்
மெய் "பொய்" வாழ்க்கை
தொடங்கிவிட்டது...
மீண்டும் இரவை நோக்கி...

-


14 MAY 2020 AT 0:19

நான்
யாரென்று
அறிய உதவும் தருணம்...
அதிலும்
எனையறியாமல்
உனை மட்டுமே
நினைக்கிறேன்...
எதிர் காற்றாய்
தழுவி செல்லும் போது...

-


12 MAY 2020 AT 1:05

Real...
And
Hides from
World of fakeness.

-


12 MAY 2020 AT 0:51

#மறையா_பிறை

என்னை பார்த்தவுடன்
மறைத்து கொண்டாள்,
அவள் வெந்நிற மேனியயை
கருமேகக் கூட்டத்துக்குள்...
அவள் மறைய
இடங்கொடுத்த
மேகக்கூட்டம்
அவள் ஒளியால்
மிளிர்கிறது...

பிறையை
மறைப்பது எளிதா?


-


11 MAY 2020 AT 22:06

புரிந்து கொண்டேன்
உன்னால் புன்னகையை கூட
உதிர்க்க முடியும்,
என்னை நீ உதிர்த்தது போல்.

-


11 MAY 2020 AT 1:10

"You💃/🕺"

-


Fetching Salman Alem Quotes