நஞ்சுண்ட நாதனே இந்த அகிலத்தின் மனித பிறப்பின் அனைத்து அசைவுகளையும் முடக்கினாய் சொர்கத்தின் வாசல் கதவுகளை திறந்து வைத்துக்கொண்டாய் எமனை
இங்கு பிரவேசிக்க வைத்தாய் கண்ணீரில் கடல் நீரை விட உவர்ப்பை தந்தாய் மனித குலத்தின் களை எடுக்கும் சூழ்ச்சியால் என்று எம்மை காப்பாய் ..? இந்த பூமியின் தூய்மை நிகழ்வுகள் என்று நிறுத்தப்படும் ஐயனே பரம்பொருளே வினவுவாயாக..! ஆழ்ந்த நியாயத்தின் அர்த்தம் யாது... இதுவா உமது நியதி...ஆபத்பாந்தவனே உம்மை அனுதினமும் பிராத்திக்கும் இந்த எளிய பிராத்தனை ஏற்றுக்கொண்டு இந்த அகிலம் இயங்க ஆசி புரிவாயாக..உமது கோபத்தால் அனைத்து கோவில்களையும் பூட்டினாய் உமது திருவிளையாட்டில் இதுவும் அடக்கப்பட்டதென்றால் ஆறுதல் யார்...உமை பூஜித்து ஆராதிக்கும் அனைத்து வழிதடங்களை வழிமறைத்தாய் மாறாக உம்மை எமது இல்லத்தில் பூஜிக்க மறந்ததில்லை...காப்பாயாக உமது காலடியில் சரண் புகுந்த எம்மை
நமசிவாய
🔱🔱🔱-
தமிழ் நெஞ்சங்களை
கவிதை நடையில்
ஓர் வலைதளத்தில்
சங்கமிக்க செய்ததால்
சங்கம் காத்த தமிழும்
உம்மை கண்டு
கண் விழிக்கிறதே
கண்மணி...
வாழ்த்துக்கள்...-
Trust yourself and you will be the dedicated successful winner in this cosmos
-
My first impression to write in
englis is baba jii...
At first I was struggling to write in english baba jii
Noted my English and just commented
Take your time and write..
I was surprised and google the meaning of some words and tried my best....
Studying English is not easy for me because iam organic farmer and learned tamil ..
But now I used to listen, read, write english in my way...
This inspiration started by baba jii
The most honest man in my life and unforgettable human
Thanks lots guru jii
-
நினைவுகள்
படையெடுத்து
உள்மனதை
குத்தி
குடைகிறது
ரத்த
நாளங்கள்
துடிதுடித்து
அணுக்கள்
அல்லல்படுவதை
என்
ஆழ்
மனம்
மட்டுமே
உணர்கிறது
தவிக்கின்ற
தவிப்புகள்
வீண்தான்
-
It should never
happen again
My god
Pray for human
இறைவா..
மேலும் இவை
நிகழாமல்
காத்தருள்வாய்
😢 😢 😢-