QUOTES ON #நிழல்நிலா

#நிழல்நிலா quotes

Trending | Latest
9 JUN 2019 AT 19:16

உன் 5 விரல் கோர்த்து 🤝
உன் விருப்பப்படி ❣️
ஒருமெல்லநடை👣👫
ஊர் உறங்க😴
உள்ளம் சினுங்க🤩
ஒத்தையடி 🌹
பாதை😘
பனி விழும்🌨️
காடு 🍂
அபுடியே 🦋
நிலவினை🌒
நோக்கி🌙
ஒரு பயணம்👣
செல்ல தான் ஆசை❣️
But no one✌️

-


17 MAR 2019 AT 19:08

Ammaவின்💛
இதயத்தின் ஒரு ஓரத்தில்
Lupdup
ஓசையாக ஒலித்திட ஆசை✌️

-


28 MAY 2019 AT 15:30

Quote படிச்சிட்டு like போறவன் மனுஷன் 🎭🤔
படிக்காமல் லைக் போடுறவன் அதிபுத்திசாலி✌️

Dai yena பா evlo like.Ku...
Apdiye சீ my all quo..😜🤑

-


5 MAR 2019 AT 17:38

உயிர் இல்லாத உடல்
நிலா இல்லாத வானம்
இசை இல்லாத உலகம்
இதயம் இல்லாத காதல்
காதல் இல்லாத கல்லுாரி
கண்ணிர் இல்லாத கண்கள்
கண்கள் இல்லாத கடவுள்
தமிழன் இல்லாத படைப்பு
அழகு இல்லாத பெண்
பொய் இல்லாத கவிதை
👁️ போன்றது👁️
அந்த்ணன் விக்னேஷ்

-


18 APR 2020 AT 20:16

*இரண்டையும் புரிந்து
கொள்கின்ற மனங்கள்
ஒரு இதயம் ஆகிறது
அழகு

-


18 APR 2020 AT 20:42

மழையின் மகிழ்ச்சியில்
மரத்தின் சிறகு அசைந்தது
குருவியின் சிறகு விரித்து
குருவி பறந்தது
கவிதை பிறந்தது
கண்கள்...
கண்டது...
காதல்....?

-


20 MAY 2021 AT 14:32

பி ழையாகினும்
ரசிக்க
படுகின்றன
.

-


15 APR 2020 AT 23:28

நட்சத்திரங்களின் நடுவே
அமைதியையும்
ஆனந்தத்தையும்
அன்பையும்
ஆழ்கடல் இன்ப துன்ப பங்கலையும்
அழகைய் ஒளிர் விட்டுக்
காரைந்து
கொண்டிருக்கிறது
நிலா
நிழலாக

அந்தணன் விக்னேஷ்

-


6 MAR 2020 AT 20:00

அந்த உலகத்தில்
நான்
மட்டுமில்லை.

-


12 APR 2019 AT 14:28

இவள் உயிர் இசை
இசையின் உயிர்ப்பு மொழி இசை
இசையின் இதயம் இசை
இசையின் முதல் இதயத்துடிப்பு இசை
இசையின் பிறப்பு இசை
இசையின் கீச்சுக் குரல் இசை
இசையின் ஆத்மா இசை
இசையின் மொழி இசை
இசையின் மூச்சுக்காற்று இசை
இசையின் சிரிப்பு இன்னிசை
இசையின் நடை இசை
இசையின் பார்வை இன்னிசை
இசையின் கூந்தல் அசைவு இசை
இசையின் காது சினுங்கள் இசை
இசையின் கால் மெல்லிசை
இசையின் அன்பு இசை

இவள் மழலை இசை👶

-