QUOTES ON #நினைவிலவள்

#நினைவிலவள் quotes

Trending | Latest
16 AUG 2020 AT 10:19

"ஆசை தோன்ற செய்யும், ஏமாற்றத்தை கூட அளிக்கவில்லை அவள், பிறகு எப்படி அவளை வெறுப்பேன்"...!!!

#நினைவிலவள் 👸🏼🤔

-


6 JUL 2023 AT 23:23

"குறிஞ்செய்தி அனுப்பி அழித்துவிட்டேன், அனுப்பி வரவே இல்லையென்றால், நாம் அவா்கள் மேல் வைத்த பிம்பம் பொய்த்துவிடுமென, சொல்லாத நம்பிக்கை, மனதோடாது இறுக்கமாக, இணக்கமாக இருக்கட்டுமே என"...!!!

#நினைவிலவள் 💕

-