பிரபஞ்சத்தில் உலவும் உயிர்சக்திகளில்
ஓர் உயிர்சக்திக்கு உரு கொடுத்து காத்திருந்து கைப்பற்றும் ஓர் தாய்மையின் கவிதை!!!!
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼-
3 JAN 2021 AT 21:55
16 MAR 2021 AT 0:10
நீர் கவிதை
நான் நீர்
உங்களிடம் பேசுகிறேன்!!!
வீடியோவாக காண்பதற்கு
எனது Profile-ல் சென்று
Youtube Link - ஐ Click செய்து
பார்க்கவும்.
👇👇👇👇
-
21 JUL 2020 AT 8:43
வாவிச் செங்கமலம்.....
வண்ண தோரணமோ
வடித்த தூரிகையாய்
வளைந்த தேர் கொடியாள்.....
அமைந்த அலங்காரம்
அரங்கேறும் மோகன ராகம்......
அல்லி சூட்டி
அணைத்து கொஞ்சி.....
காதில் கெஞ்சி.....
காதல் பேசி களித்தனவோ?
காதல் குருவிகள்!!!!!!-
2 JUN 2022 AT 20:43
புத்தகம் வாசிக்க விரும்புவோர்
9952067719 எண்ணுக்கு
தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
-
5 JUL 2021 AT 12:11
ஏற்கனவே யாரோ ஒருவரால்
படைக்கப்பட்ட அச்சிந்தனை
மீண்டும் வேறு ஒருவரால்
எழுதப்படும்போது
கிடைக்கும் வரவேற்பு..
புதுமையாய் புது சிந்தனைகளுடன்
வெளிவரும் படைப்புகளுக்கு
கிடைப்பதில்லை ஏனோ!!!
இது கவிதையல்ல என் மன ஏக்கங்கள்!!-