QUOTES ON #நகைச்சுவை

#நகைச்சுவை quotes

Trending | Latest
7 JUN 2021 AT 8:36

வேற யாரு
நம்ம quotes ku
Like‌ போட்டு
அவங்க quotes
படிக்க சொல்ற
பிறமொழி
followers தான்...

-


26 MAY 2021 AT 20:04

மாஸ்டர்
எவ்வளவு ஆத்தினாலும்
ஆறாது
டீக்கடையில்
விவாதிக்கப்படும்
செய்திகள்...

-


5 NOV 2020 AT 21:58

....

-


19 JUN 2019 AT 17:36

கறிச்சோறு
👇👇

-


27 NOV 2020 AT 21:30

கடற்கரையில் நிலக்கரி ஒதுங்கி கிடக்க‌ மீனவர்கள் அதை சேகரித்த காட்சியை ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தியில் படம்பிடித்துக் காட்டினார்கள்...
செய்தியாளர் மீனவரிடம்‌ "இந்த நிலக்கரி எங்கிருந்து வருகிறது?" என்று கேட்க
மீனவர் "இது எரிமலை குழம்பிலிருந்து" என்று சொல்ல தொடங்கியதும் பதறி போய் இல்லை இல்லை "இது உங்களுக்கு இப்போது எப்படி கிடைத்தது?" என்று கேட்ட பிறகு "கப்பலில் சில சமயங்களில் இது போல் தவறுவது கரை ஒதுங்கும் என்றார்"

செய்தியாளர் முதலில் மீனவர் சொன்ன பதிலை முழுவதும் சொல்ல விட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் 😂😂

-


8 MAR 2019 AT 7:50

ஆண்கள் வரிசையில் வந்து
வாழ்த்துக்கள் சொல்ல கூடும்....
மறந்தும் சொல்லிவிடாதீர்கள்..
Same to you என்று 😉

-


9 MAR 2019 AT 15:38

மனசுக்குள்ள இடம்
இருக்கானு கேட்டேன்
கேட்டது ஜெயிலர்
பொண்ணுகிட்டனு
கம்பி எண்றப்பதா
தெரிஞ்சுது..‌

-


24 NOV 2019 AT 9:35

தொடர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் டெஸ்டிமோனியல் பார்க்கும் போது ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது.
கல்லுரி நண்பர்களை தேடிப் பிடித்து ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து அனைவர் பிறந்த நாளும் சேகரித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தோம். ஒருமுறை சிங்கப்பூரில் இருந்த விஷ்வா வேறு ஒரு குரூப்பில் போடவேண்டிய பிறந்த நாள் வாழ்த்தை எங்கள் குரூப்பில் போட்டுவிட நாங்களும் நூல் பிடித்தார் போல் அந்த நபருக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு இருந்தோம். குறும்புக்கார நண்பன் அமைதியாக இருந்து விட்டு 25 பேரும் போட்ட பிறகு தவறாக பதிவு செய்தேன் என சமர்த்தாக சொல்ல. அன்று மட்டும் குரூப்பில் பதிவான பதிவுகள் ஆயிரத்தை தாண்டியது. மரண கலாய்...

-


24 FEB 2019 AT 11:35

Yq baba. Yqkanmani
Hello Sun. அன்புள்ள சூரியனே

‌‌ YQ writer's 😈










-


12 FEB 2019 AT 14:33

If I write Quotes like this 👇
நல்லார் நெஞ்சில்
புல்மேல் பனியாய்
அல்லல் இருளை
கொல்லும் சுடரே
My followers may think I have become like 👇

-