தமிழகத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சில "கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்" தமிழ் கற்றுத்தரப்படுவதில்லை!!!
இரண்டு மொழிக் கொள்கை இருக்கும்போதே, தமிழ்நாட்டிலேயே நம் "தமிழ்மொழிக்கு" இந்த நிலை என்றால்,
மும்மொழிக் கொள்கை வந்தபின் தமிழ் எந்த நிலைக்குத் தள்ளப்படும் என்பது நன்றாகவே தெரிகிறது...
தமிழ்நாட்டில், தமிழ்மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதம் கற்றுத்தரப்படுகிறது!...
#NEP
#NEWINDIA
#தமிழ்_வாழும்
#ஆரியம்_வீழும்
#சமஸ்கிருதம்_செத்துப்போனமொழி
#TN REJECT MODI & BJP-
16 NOV 2020 AT 17:41
6 DEC 2020 AT 21:48
"இமயமலை போல்
உயர்ந்த
ஒரு நாடும்
தன்
தாய்மொழியில்
தாழ்ந்தால்
வீழும்"
-பாவேந்தர்
பாரதிதாசன்.
-