QUOTES ON #சிந்தனை_குரல்

#சிந்தனை_குரல் quotes

Trending | Latest
25 JUL 2021 AT 12:48

அரிய வகை புத்தகங்களை கூட
இணையத்தில் பதவிறக்கம் செய்யமுடிகிறது....
ஒரு வேலை உணவிற்கு ஒரு கைப்பிடி அரிசியை இணையத்தில் பதிவிறக்கம் செய்ய முடிவதில்லை....
(இணையம் இல்லாமல் வாழ்ந்துவிடலாம் உணவில்லாமல் வாழ இயலாது).......

#விவசாயம்_பழகு
🌴🌴🌱🎋🌳🌳

-