இயல் 27 MAY 2021 AT 19:37 சந்தக் கவிதைஏனிந்த நிலை🥺 - இயல் 4 SEP 2020 AT 6:40 மதுவிலக்கு!!!!!👇👇👇👇👇 - இயல் 20 AUG 2020 AT 10:02 நினைவோடு உன்னைநினைக்காத நாளும்பிணமாக போகும் மனமே!!!!!கண்ணோடு உந்தன்கனவாகி வாழஇரவோடு துடிக்கும் உளமே!!!மடியோடு எந்தன்தலைசாய்த்து உறங்கவரமாக மாறும் வாழ்வே!!!! -