யாதும் யாதும் நீ
ஆகி நிற்பதால்...!-
29 MAY 2021 AT 9:43
தாபங்களுக்கு தூபம் போடுகிறாய்
துடிப்புகளை உச்சத்திற்கு விரட்டுகிறாய்
பின்பே காதல் கலவியில் தள்ளிவிடுகிறாய்...!
அணுஅணுவாய் உன்னில் லயிக்க!-
19 SEP 2021 AT 16:00
பேசாமல் பேசுகிறாய்..
------------------------------------
(பாடல் கீழே)
Tune in YouTube Link in Bio
(பாடலின் மெட்டை கேட்க)
-