QUOTES ON #கவி_அருவி

#கவி_அருவி quotes

Trending | Latest
29 MAY 2021 AT 8:19

எப்போதாவது
எனை அழகாய் காட்டுகிறது
கண்ணாடி
அப்போதெல்லாம்
நினைப்பேன்
நீ அருகில் இருந்தால்
எப்படியிருக்கும்?!
நீ 'கலைத்து' விட கூடாதென
கலைத்து விடுகிறேன்
அக்கனவை...

-


30 MAY 2021 AT 17:53

பாறையில்
பூத்த மலர் 👇

-


24 OCT 2021 AT 9:02

#20,000
வரைவில் உள்ள வரிகள்...

-


27 MAY 2020 AT 15:06

#10000
அன்புள்ள குமுதா...

-


13 APR 2019 AT 5:36

தன்னை தீண்டாத
தாமரையை விட்டு
தண்ணீர் என்றும்
விலகியது இல்லை...

-


21 APR 2021 AT 8:48

செய்(யாதே)...

-


17 MAY 2021 AT 9:41

(இ)(எ)ங்கே நீ...!?

-


27 JUN 2020 AT 5:38

27.06.2020 (சனி)
தன் உடலில்
பலம் உள்ளவரை
தனக்கான உணவை
தானே சம்பாதிப்பது
பெருமை‌ தரும்...
(நாலடியார் 👇)

-


9 MAY 2021 AT 5:28

அன்னையானேன்,
பிள்ளையானேன்...

-


5 FEB 2019 AT 5:55

எல்லோருக்குள்ளும்
கவிதை இருக்கிறது,
சிற்பமாய், ஓவியமாய்
இசையாய், காதலாய்
சிலருக்கு மட்டுமே
வாழ்க்கையாய்....

-