QUOTES ON #களவாடியகனவுகள்

#களவாடியகனவுகள் quotes

Trending | Latest
19 MAR 2021 AT 22:00

கவிதையொன்று
எழுத வேண்டும்
நாம் பேசலாமா?!

(👇✍️👇)

-


18 MAR 2021 AT 1:32

ஓவியங்களில்
ஒளிந்திருக்கும் நீ....!

-


16 MAR 2021 AT 23:02

கூட்டத்தை தொலைத்த நீ!
(👇✍️👇)

-


21 FEB 2021 AT 7:14

நான் ஏன்
உன்னை இப்படி
ரசிக்கிறேன்
என்று
தெரியவில்லை!

ரசிக்காமல்
இருந்தால்
இவ்வுலகில்
வசிப்பதாகவே
தெரியவில்லை!

-


18 JUL 2021 AT 14:55

மழையை திருடிய நீ!

(கனவுகள் கீழே)
(✍️👇✍️)

-


28 OCT 2023 AT 7:45

பாதத்தின் மெட்டலைகள்

-


10 APR 2021 AT 19:18

மீண்டும்
படிக்கிறேன்!

(✍️👇✍️)

-


18 FEB 2021 AT 9:30

மருதாணி
பாதங்கள்!

-


3 JUN 2021 AT 0:00

ஓர் அறிவிப்பை
செய்துக்
கொள்கிறேன்!

(✍️👇✍️)

-


17 FEB 2021 AT 6:41

இப்படியாக
ஒரு நாள்!!!

(❣️👇❣️)

-