சிவன் அருளாலே
அவன் பாதம் பணிந்து
எனையும் உன்னிலே
அர்ப்பணித்து
என்றும் உனையே
தேடி வருகிறேன்
என் ஈசனே!!!
என் பரமேஸ்வரனே!!!-
20 JUL 2024 AT 21:59
18 SEP 2023 AT 17:23
சிவன் அருளாலே
அவன் பாதம் பணிந்து
எனையும் உன்னிலே
அர்ப்பணித்து
என்றும் உனையே
தேடி வருகிறேன்
என் ஈசனே!!!
என் பரமேஸ்வரனே!!!-