QUOTES ON #இவ்விருப்பு

#இவ்விருப்பு quotes

Trending | Latest

உனையிரவலாய்
ஒன்றேயொன்று
மட்டும் யாசிக்கிறேன்...?!

இந்தயிருப்பி லென்றும்
எனைத் தவறான
முடிவில்தான்
நான் தீர்க்கமாய்
நின்றேனெனும்
ஓட்டத்தை
மட்டும்
என்னுள்
விதைத்திடாது
இருந்திடு...

அதுமட்டும்
போதுமெனக்கு..✋

( #இவ்விருப்பு)

#லாவண்யா_துரைசிங்கம்..🖋

-